பிருத்தானியாவில் கொரோனா: இறப்பு எண்ணிக்கை 7000 ஐ தாண்டியுள்ளது!

  • Post author:
You are currently viewing பிருத்தானியாவில் கொரோனா: இறப்பு எண்ணிக்கை 7000 ஐ தாண்டியுள்ளது!

பிருத்தானியாவில் கொரோனா வைரஸால் மேலும் 765 பேர் உயிரிழந்துள்ளதாக நாட்டின் அதிகாரிகள் இன்று வியாழன் தெரிவித்துள்ளனர்.

பிருத்தானியாவில் இதுவரை மொத்தம் 7248 பேர் இறந்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள