பிரேசிலிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் இத்தாலியில் பயணம் செய்த பின்னர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதை NTB தெரிவித்துள்ளது. இதுவே தென் அமெரிக்காவில் முதல் கொரோனா வைரஸ் தொற்றாகும்.
São Paulo ஆளுநர் ஜோனோ டோரியா (João Doria) உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு Bnews வலைத்தளத்திற்கு இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.