புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்!

You are currently viewing புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்!

சுவிஸ் நாட்டில்  நடைபெற்றுக் கொண்டிருக்கும்  தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023 பதிவுகள்

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது   உணர்வுபூர்வமாக  சுவிஸ் நாட்டில்   நடைபெற்றுக்கொண்டுள்ளது

புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 1
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 2
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 3
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 4
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 5
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 6

 

நோர்வே  நாட்டில்  நடைபெற்ற   தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023 பதிவுகள்

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது   உணர்வுபூர்வமாக  நோர்வே  நாட்டில்   நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நினைவேந்தல்.

புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 7
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 8
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 9
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 10
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 11
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 12
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 13
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 14
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 15
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 16
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 17
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 18
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 19
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 20
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 21
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 22

லண்டன்

மாவீரர் நாள். சாவிலும் மானம் பெரிதென்று சாற்றியநாள். உறக்கம் தொலைத்து தமிழ் மண்ணிற்காய் உயிரைக்கொடுத்த மாவீரர்கள் மாதம் . தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 ம் ஆண்டின்  ஈகைச்சுடரினை தமிழீழத் தேசத்தின் எங்கள் தானைத்தலைவனின் கட்டளைத்தளபதி பிரிகேடியர் சொர்ணம். ஈழப்படையணியின் போர்க்களம் பல கண்ட புறநானூற்று வீரத் திருமகன் பிரிகேடியர் சொர்ணம். தலைவனைக் காத்து நின்ற காப்பரண். ஈழ மண்காத்து வீரமுடன் விதையாக வீழ்ந்த பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் புதல்வன் பிரபாநந்தன் அவர்கள் ஈகைச் சுடரினை ஏற்றி வைத்தார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் சுடர் ஏந்தி மலர்வணக்கத்தினை செலுத்தினார்கள்.

புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 23
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 24
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 25
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 26
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 27
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 28
புலம்பெயர்ந்த நாடுகளில் நடைபெற்ற மாவீர்ர் நாள்! 29

 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply