பெல்ஜியத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 42 பேர் பலி!

You are currently viewing பெல்ஜியத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 42 பேர் பலி!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று வியாழக்கிழமை பெல்ஜியத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதேநேரம் இன்று மட்டும் 1,298 மேற்பட்டோர்
தொற்று நோய்க்கு உள்ளாகியிருக்கின்றனர் என்பது கண்டடிறியப்பட்டுள்ளது. பெல்ஜியத்தில் இதுவரையில் 220 பேர் கொரோனா தொற்று நோய்க்குப் பலியாகியுள்ளனர். 6,235 பேர் இதுவரையில் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர். 675 பேர் குணமடைந்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள