பொருளாதார வீழ்ச்சியை எதிநோக்கும் நாடுகளுக்கு கடனுதவி! 1000 பில்லியன் டொலர்களுடன் தயாராகும் உலக நாணய நிதியம்!!

You are currently viewing பொருளாதார வீழ்ச்சியை எதிநோக்கும் நாடுகளுக்கு கடனுதவி! 1000 பில்லியன் டொலர்களுடன் தயாராகும் உலக நாணய நிதியம்!!

“கொரோனா” பாதிப்பினால் பெரும் பொருளாதார வீழ்ச்சியை எதிநோக்கியுள்ள நாடுகளுக்கு கடனுதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் தயாராகி வருகிறது.

சுமார் 1000 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் “Kristalina Georgieva” அம்மையார், இதுவரை 20 நாடுகளிடமிருந்து அவசர பொருளாதார உதவிகளுக்கான கோரிக்கைகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொருளாதார சரிவு கண்டிருக்கும் நாடுகளின் உள்ளூர் பொருளாதாரத்தை சீரமைக்கவும், அந்த நாடுகளின் வங்கிகள் மூடப்படுவதை தவிர்க்கவும் உடனடி நடவடிக்கையாக இந்த கடனுதவிகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

பகிர்ந்துகொள்ள