பொலிஸ் வாகனம் விபத்து-மூவர் காயம்!

You are currently viewing பொலிஸ் வாகனம் விபத்து-மூவர் காயம்!

மன்னார், பஸார் பகுதியில் இன்று (20) காலை பயணித்த பொலிஸாரின் வாகனமும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதி வித்துக்குள்ளானதில் 6 வயதுச் சிறுமி உட்பட மூவர் காயமடைந்து, மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த 67 வயதுடைய நபர், அவருடைய மனைவி மற்றும் அவர்களுடன் வருகை தந்த சிறுமியே காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

மேற்படி பொலிஸ் வாகனத்தை ஓட்டி வந்த பொலிஸ் சாரதியிடம் மன்னார் பொலிஸார் விசாரரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள