தாயகப்பகுதியெங்கும் போதைப்பொருள் பாவனை அதிகரித்து சமூக அழுக்குகள் புரையோடிப்போயுள்ள நிலையில் இளையர்களின் வாழ்வு சீரழிந்து வருகின்றது எமது இளைஞர்கள் தன் இனத்தின் அடிமைநிலையை உணராது இருக்கவேண்டும் என்பதற்காக திட்டமிட்டு சமூகக் கட்டமைப்பை சீர்க்குலைக்கும் எதிரிகளின் சதிவலையில் எமது சமூகம் சிக்கித்தவிக்கும் நிலையில்
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கலைபண்பாட்டுத்துறையினரால் வவுனியா மதுராநகரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது.