மட்டக்களப்பு அதிசொகுசு பேருந்து மோதி கட்டுநாயக்கவில் இருவர் பலி!

You are currently viewing மட்டக்களப்பு அதிசொகுசு பேருந்து மோதி கட்டுநாயக்கவில் இருவர் பலி!

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற அதிசொகுசு பேருந்து கட்டுநாயக்க பகுதியில் நேற்று இரவு முச்சக்கர வண்டி மீது மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தின் பின்னர் அப்பகுதியில் கூடிய மக்களினால் பதற்ற நிலை ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் விரைந்து வந்து நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர்.

 

மட்டக்களப்பு அதிசொகுசு பேருந்து மோதி கட்டுநாயக்கவில் இருவர் பலி! 1

 

 

மட்டக்களப்பு அதிசொகுசு பேருந்து மோதி கட்டுநாயக்கவில் இருவர் பலி! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments