மட்டு. மாவட்டத்தில் இன்று ஒருவர் மரணம்; 135 பேருக்கு தொற்றுறுதி!

You are currently viewing மட்டு. மாவட்டத்தில் இன்று ஒருவர் மரணம்; 135 பேருக்கு தொற்றுறுதி!

மட்டக்களப்பில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதுடன் 135 பேருக்கு கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில்,

காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொற்றாளர்கள் விபரம்,

மட்டக்களப்பில் 34 பேர்,

வாழைச்சேனையில் 05 பேர்,

காத்தான்குடியில் 20 பேர்,

ஓட்டமாவடியில் 25 பேர்,

கோரளைப்பற்று மத்தியில் 21 பேர்,

செங்கலடியில் 12 பேர்,

ஏறாவூரில் 11 பேர்,

பட்டிப்பளையில் ஒருவர்,

ஆரையம்பதியில் ஒருவர்,

போதனா வைத்தியசாலையில் ஒருவர்,

படைத்துறையில் ஒருவர்,

சிறைச்சாலையில் இருவர்,

வெளி மாகாணங்களைச் சேர்ந்த ஒருவர் என 135 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply