இன்று காலை புதுக்குடியிருப்பு மந்துவில் சந்தியில் 1996ம் ஆண்டு விமாணத்தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட24 பொதுமக்களின் 21ம் ஆண்டு நினைவுநாள் நிிகழ்வு பல நெரக்கடிகள் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டும் தடைகளைதாண்டியும் உயிர் இழந்த உறவுகளுடன் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்கள்



