மன்னார் காற்றாலை திட்டத்தை நிறுத்துங்கள்!! மனிதச் சங்கிலி போராட்டம்

You are currently viewing மன்னார் காற்றாலை திட்டத்தை நிறுத்துங்கள்!! மனிதச் சங்கிலி போராட்டம்

மன்னாரில் முன்னெடுக்கவுள்ள காற்றாலைத் திட்டத்தை நிறுத்தக் கோரியும், இல்மனைற் அகழ்விற்கு எதிராகவும் மன்னாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மனிதச் சங்கிலி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்திற்கு அண்மையில்  நேற்றையதினம்(11) குறித்த போராட்டம் நடைபெற்றது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply