மயிலிட்டியில் காணிகளை விடுவிக்ககோரி போராட்டம்!

You are currently viewing மயிலிட்டியில் காணிகளை விடுவிக்ககோரி போராட்டம்!

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் விடுவிக்கப்படாது உள்ள தனியார் காணிகளின் உரிமையாளர்கள், தமது காணிகளை விடுவிக்கக் கோரி இன்று காலை மயிலிட்டி காணிக்கை மாதா கோவில் இருந்த இடத்தின் முன்பாக அமைதிவழி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களின் காணிகளை தொடர்ந்தும் அபகரித்து வைத்திருக்கும் அனுர அரசு தங்களின் அடிவருடி தமிழ் அரசியல் வாதிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபடுவதோடு புலம் பெயர்ந்த மக்களின் ஆதரவை பெறுவதற்கு புலம்பெயர் நாடுகளில் உள்ள அரசாங்க அடிவருடிகளுக்கூடாக நாடகமாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply