இன்று மலையக தமிழ்மக்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் இடர்கால நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது நிவாரணப்கணிகளின்போது ஊடகவியாளர்களுக்கு பதிலளித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் வடக்கில் தமிழ்மக்கள் மாற்றத்தை உருவாக்கியது போன்று மலையகத்திலும் மாற்றத்தினை உருவாக்கினால் அரசியல்வாதிகள் மக்களின் நலன்களுக்காக செயற்பட முன்வருவார்கள் என தெரிவித்துள்ளார்.
மலையகத்தில் மனிதாபிமானப்பணியில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி!காணொளி இணைப்பு
