நான்கு பெற்றோர்களில் ஒருவர், திங்களன்று மீண்டும் மழலையர் பள்ளிகள் திறக்கும்போது, தங்கள் குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்க விரும்புகின்றனர் என்று NRK தெரிவித்துள்ளது.
“NRK” வின் அபிப்பிராயத்தின்படி, நோர்வே கொரோனா காற்றழுத்தமானி (Norsk korona barometer ) நடத்திய ஆய்வில் இது கூறப்பட்டுள்ளது.
மேலும், கணக்கெடுக்கப்பட்டவர்களில் 13 விழுக்காடு பெற்றோர் மழலையர் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பலாமா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.
மேலதிக தகவல்: NRK