மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கு அண்மையில் சாதா போதைவஸ்து விற்பனை செய்தவர் மானிப்பாய் சிறீலங்கா காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் நீண்ட காலமாகசாதா விற்பனையில் ஈடுபட்டவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் சிறீலங்கா காவற்துறையால் தெரிவித்தனர்.