

வவுனியாவில் 1528வது நாளாக சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்ட
பந்தலில் மாமனிதர் தராகி சிவராமுக்கு
உணர்வுப்பூர்வமான அஞ்சலி நடைபெற்றது.
அதன்போது கருத்து தெரிவித்த அவர்கள்.
தமிழர் பூகோள அரசியலை அன்ரே கணித்து, உருவாக்கிய தமிழ்தேசிய அரசியல்,தராகி சிவராம் இல்லாமல் சில்லரை தரகு அரசியல் ஆனது.
அத்துடன் ஊடகவியலாளர் சிவராமின் படுகொலை,ஜனநாயத்துக்கும்,ஊடக சுதந்திரத்துக்கும் ஓர் இருண்ட நாள்
என தெரிவித்தனர்