தமிழீழ விளையாட்டுத்துறை-அனைத்துலகத் தொடர்பகம் நடாத்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த மாவீரர் உலகக்கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி இன்று காலை 09:30 மணிக்கு யேர்மனியில் ஆரம்பமாகியது.
பொதுச்சுரேற்றல், தமிழீழத் தேசியக் கொடியேற்றல், ஈகைச்சுடரேற்றல். தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கான சுடரேற்றல், மலர்மாலை அணிவித்தல், மலர் வணக்கம், அகவணக்கம், தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுரை, வரவேற்புரை என நிகழ்வொழுங்களுக்கு அமைய எழுச்சியுடன் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன
இந்நிகழ்வு முழுமையாக தமிழ்த்தேசியத் தொலைக்காட்சியில் (ttn) நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
ttn.tv







