யாழ்மாவட்டம் வடமராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
மாவீரர்களுக்கான பிரதான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு, உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கான மதிப்பளிப்பு ஆரம்பமாகி நடைபெற்றது .