இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள் பிரேரனை மீதான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டு முடிவுகள் வெளிவநதிருக்கின்றன
இதில் தீர்மானத்திற்கு சார்பாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்துள்ளனர் இந்தியா உட்பட ஏனைய நாடுகள்(14) நடுநிலை வகித்துள்ளனர்.
இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான குறித்த யோசனை, பிரித்தானியா, ஜேர்மனி, கனடா, வடக்கு மெஸிடோனியா, மொன்டினீக்ரோ மற்றும் மலாவி ஆகிய நாடுகளால் முன்வைக்கப்பட்டது தெரிந்ததே
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா நடுநிலை வகித்து தமிழர்களின் முதுகில் குத்தியுள்ளது.
இருந்தாலும் தமிழருக்கு இந்தியா செய்யும் வழமையான செயற்பாடு என சகித்துக்கொள்ளவேண்டியதுதான்