முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு!!

You are currently viewing முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு!!

யாழ்ப்பாணம்- சாவகச்சோி பிரதேசசபை உறுப்பினரான சிவகுமார் கஜேன் (வயது 28), சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கீழ் போட்டியிட்டு, சாவகச்சேரி பிரதேச சபைக்கு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

மரமொன்றில் தொங்கிய நிலையிலேயே அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கொலையா? என்பது தொடர்பிலான விசாரணைகளை ​முன்னெடுத்துள்ளதாக சாவகச்சேரி சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments