இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண் இந்திய மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனைச் சந்தித்து கலந்துரையாடினர். குறித்த கலந்துரையாடல் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றுள்ளது.
முருகன், அண்ணாமலையுடன் சிறிதரன் எம்.பி. சந்திப்பு!
