கொழும்பில் தொடர்மாடிகளை வாடகைக்கு விட்ட புலம் பெயர்ந்த இலங்கையர்.
வெளிநாட்டிலெயே உயிரிழந்த சோகம்
உயிரிழந்தவரின் தொடர்மாடிகளின் உரிமையை கள்ள ஆவணங்களை சமர்ப்பித்து தனதாக்கிய சிறிரொலோ கட்சியின் தலைவர் உதயராசா
நீதிமன்றிற்குவந்த வழக்கு
தடுப்புக்காவலுக்கு சென்ற உதயராசா
மோசடி வேலைகளிற்கு உதவிதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ரொலோவின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட அமைப்பாளருமான குருசாமி சுரேந்திரன் மற்றும் சாரதி
விரைவில் விரிவான தகவல்களுடன் செய்தி பதிவேற்றப்படும்
