தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்த தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஆணிவேர்களில் ஒருவருமான மூத்த தளபதி புலேந்தி அம்மானின் தாயார் அவர்கள் இந்தியாவில் இன்று (20.08.2023)காலமானார்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் ஆணிவேராக செயலாற்றிய வீரன் புலேந்தியம்மான் சிறீலங்கா இந்திய சதியால் பன்னிரு வேங்கைகளோடு நஞ்சருந்தி வீரச்வாவை தழுவிக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.