01.08.1997 அன்று வவுனியா மாவட்டம் ஒமந்தைப் பகுதியில் “ஜெயசிக்குறு” இராணுவ நடவடிக்கை முறியடிப்பு எதிர்ச்சமரில் சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “தமிழீழ பாடகர்” மேஜர் சிட்டு அவர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள்
மேயர் சிட்டுவின் 24ஆம் ஆண்டு நினைவுநாள்!
