யாழில் பொன்.சிவகுமரனின் ஜனன தினம்!

You are currently viewing யாழில் பொன்.சிவகுமரனின் ஜனன தினம்!

ஈழ விடுதலை போராட்டத்தின் முதலாவது போராளி பொன்.சிவகுமரனின் 70ஆவது பிறந்த தினம், இன்று நினைவுகூரப்பட்டது.

சிவகுமரன் நினைவுதின ஏற்பாட்டுக் குமுவினரின் ஏற்பாட்டில், இன்று காலை 8.30 மணிக்கு உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெற்றது.

பகிர்ந்துகொள்ள