யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கைத்துப்பாக்கியுடன் கைது!

You are currently viewing யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கைத்துப்பாக்கியுடன் கைது!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர், வத்தளையில் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம் (08.11.2025) காலையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர், செலுத்தி சென்ற காரினை பொலிஸார் தடுத்துள்ள போதும் அவர் காரை நிறுத்தாமல் சென்றமையால் அதிகாரிகள் வாகனத்தை விரட்டி சென்று பிடித்துள்ளனர்.

இதன்போது, காரில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஒரு கைத்துப்பாக்கியும் ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply