யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு விரைவில் தளரும்!

You are currently viewing யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு விரைவில் தளரும்!

யாழ்ப்பாணம் தவிர்ந்த வடக்கின் ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு விரைவில் தளரும்- வடக்கு சுகாதார பணிப்பாளர்

அவ்வாறு தளர்த்துவதாக இருந்தாலும் , தீவகம் , தென்மராட்சி மற்றும் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுகளே தளர்த்துவதற்கு சாத்தியமுண்டு என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் இன்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள