யாழ்ப்பாணம் மாவட்டம் உடுப்பிட்டி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்!

You are currently viewing யாழ்ப்பாணம் மாவட்டம் உடுப்பிட்டி தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்!

இலங்கை தமிழரசுக் கட்சி 3868 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 4457 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை சுதந்திரக் கட்சி 6214 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 3292 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 1572 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 39270
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 25356
செல்லுபடியான வாக்குகள் – 22935
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2421

பகிர்ந்துகொள்ள