யாழ்ப்பாணம் மாவட்டம், காங்கேசந்துறை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன!

You are currently viewing யாழ்ப்பாணம் மாவட்டம், காங்கேசந்துறை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன!

இலங்கை தமிழரசுக் கட்சி 6,849 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை சுதந்திரக் கட்சி 5,560 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 4,645வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு 4,185 வாக்குக் கிடைத்துள்ளன.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 61,727
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 29,906
செல்லுபடியான வாக்குகள் – 27,232
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,674

பகிர்ந்துகொள்ள