யாழ்ப்பாணம் மாவட்டம், பருத்தித்துறை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்!

You are currently viewing யாழ்ப்பாணம் மாவட்டம், பருத்தித்துறை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்!

இலங்கை தமிழரசுக் கட்சி 5,803 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி 3,382வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை சுதந்திரக் கட்சி 4,700 வாக்குகளைப் பெற்றுள்ளது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 4,158வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2,986 வாக்குகளைப் பெற்றுள்ளது.

பதியப்பட்ட மொத்த வாக்குகள் – 37,105
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 25,844
செல்லுபடியான வாக்குகள் – 23,607
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 2,237

பகிர்ந்துகொள்ள