யாழ்ப்பாண மாணவன் சபின் தேசிய ரீதியில் சாதனை!

You are currently viewing யாழ்ப்பாண மாணவன் சபின் தேசிய ரீதியில் சாதனை!

2026 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழிமூலம் 188 புள்ளிகளை பெற்ற சுரேந்தர் சபின் என்ற மாணவன் தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மல்லாகம் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் இவர், தமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அதேநேரம் சிங்கள மொழி மூலம் பெற்றுக்கொண்ட அதிகூடிய புள்ளியாக 193 குருநாகல் மாவட்டத்தில் பதிவாகியது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply