தமிழீழத்தில் சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தை தொட்ட, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 13 வது ஆண்டு நினைவேந்தல் நாளான இன்று யாழ்ப்பாணம் குருநகரில் மலர் தூவி முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம் செய்தனர்.

