சந்திவெளி சிறீலங்கா காவற்துறை நிலையத்திற்கு சென்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கஜேந்திரன் யாழ் மாணவர்களின் கைது இனவாதச் செயற்பாடு என தமது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
யாழ் பல்கலை மாணவர் கைது இனவாதச் செயற்பாடு கஜேந்திரகுமார் எம்பி!
