யாழ். மாவட்ட பிரதி காவல் துறை அதிபராக கபில கடுவத்த நியமனம்!

  • Post author:
You are currently viewing யாழ். மாவட்ட பிரதி காவல் துறை அதிபராக கபில கடுவத்த நியமனம்!

யாழ்ப்பாணம் பிரதி காவல் துறை  மா அதிபர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை இன்று வெள்ளிக்கிழமை காலை 7.05 மணிக்குப் பொறுப்பேற்றார்.

மூத்த காவல் துறை  அத்தியட்சகராக நீர்கொழும்பில் கடமையாற்றிய அவர், அண்மையில் பிரதி காவல் துறை மா அதிபராகப் பதவி உயர்த்தப்பட்டார்.

பதவி உயர்வுடன் முதன் முறையாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அவருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி காவல் துறை  மா அதிபராக இருந்த மகேஷ் சேனாரத்ன, கொழும்பு குற்றத் பிரிவுக்கு மாற்றலாகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள