ottingen பல்கலைக்கழகத்தின் யேர்மன் ஆராய்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவு இது.
40 நாடுகளின் இறப்பு விகிதங்கள் சோதனை மற்றும் நோய்த்தொற்றின் வளர்ச்சி ஆகியவற்றை ஒப்பிட்டுள்ளது.
மொத்தமாக 43.5 மில்லியன் மக்கள் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆராய்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
மேலும் விஞ்ஞானிகள் இல்லாமலே பல்வேறு நாடுகளின் சுகாதார அதிகாரிகள் இதனைக் கண்டுபிடித்துள்ளனர் என்று கூறியுள்ளார்கள்.