ரஷ்யப் படையெடுப்பால் 10 லட்சம் யுக்ரேன் மக்கள் நாட்டை விட்டு புலம் பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.

You are currently viewing ரஷ்யப் படையெடுப்பால் 10 லட்சம் யுக்ரேன் மக்கள் நாட்டை விட்டு புலம் பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், 8ஆவது நாளான இன்று என்ன நடக்கிறது

அதன்படி, கீயவில் சில குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாகவும், ரஷ்ய படைகளிடம் கேர்சன் நகரம் வீழ்ந்ததாகவும் , ரஷ்ய படையிடம் வீழ்ந்த முதல் முக்கியமான நகரமாக கேர்சன் கருதப்படுகிறது.

64 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் ரஷ்ய போர் வாகனங்கள் நகர முடியாமல் சிக்கிக்கொண்டது எனவும்,

மேலும், ரஷ்ய படைகள் மரியுபோல் நகரத்தை சுற்றிவளைத்துள்ளதாகவும், கார்கீவில் அதிகளவில் ஷெல் தாக்குதல் நடைபெறுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply