‘ரஷ்யாவை அவமானப்படுத்தக் கூடாது’ – பிரான்ஸ்

You are currently viewing ‘ரஷ்யாவை அவமானப்படுத்தக் கூடாது’ – பிரான்ஸ்

உக்ரைன் மீதான போர் நடத்தைகளை அடிப்படையாக கொண்டு ரஷ்யாவை அவமானப்படுத்தக் கூடாது என தெரிவித்த பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கூற்றை உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கண்டித்துள்ளார். உக்ரைனின் மீதான போர் நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டதன் மூலம், வரலாற்று மற்றும் அடிப்படையை பிழையை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் செய்துவிட்டார், ஆனால் அதற்காக யாரும் ரஷ்யாவை அவமானப்படுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வெள்ளிக்கிழமையான நேற்று தெரிவித்து இருந்தார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments