லண்டனில் மேலும் ஒரு தமிழ் குடும்பஸ்தர் கொரொனாவால் உயிரிழப்பு!

You are currently viewing லண்டனில் மேலும் ஒரு தமிழ் குடும்பஸ்தர் கொரொனாவால் உயிரிழப்பு!

யாழ்.குரும்பைகட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான கிருஷ்ணபிள்ளை சத்தியயோகன் ( வயது 55) அவர்கள் நேற்று 13-05-2020 புதன்கிழமை கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவர் கொரோனா தொற்றிற்கு இலக்காகி 35 நாட்கள் மருத்துவ மனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று மரணமடைந்ததாக உறவினர்கள் எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தனர்.

லண்டனில் மேலும் ஒரு தமிழ் குடும்பஸ்தர் கொரொனாவால் உயிரிழப்பு! 1

இவருடைய இறுதி நிகழ்வு தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் எனவும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.

இவருடைய பிரிவினால் தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

(எரிமலை செய்திப்பிரிவு)

பகிர்ந்துகொள்ள