அதிபர் என்ற அதியுன்னதமான கடமையை செய்தவாறு தமிழினத்திற்கு துரோகமிழைக்கும் இந்த நயவஞ்சகன் இப்போது விக்கி அணியில் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தல் வந்துள்ளது.
இதேவேளை அதிபராக இருந்துகொண்டு தாபனவிதி கோவையின் பிரகாரம் அதிபருக்கு அரசியல் உரிமையில்லை அப்படி அரசியலில் நுழைவதானால் அதிபர் பதவியை ராயினாமா செய்யவேண்டும்.
இங்கே மக்கள் விளிப்பாக இருக்க வேண்டிய விடயம் இப்படியான தமிழருக்கு ஆபத்தான மனிதர்களை இனம் கண்டு புறம் தள்ளவேண்டும்.
ஒரு அதிபருக்கே இப்படியான கேவலமான சிந்தனைகள் தோன்றுகின்றதென்றால் மாணவர் சமுதாயம் எந்த நிலைக்கு செல்லும் என்பதை உணர்வுள்ள மானமுள்ள தமிழர்களாக நாம் சிந்திக்க தலைப்பட்டால்தான் எமது இனத்தை மீட்க முடியும்.