விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ள பிருத்தானியா

You are currently viewing விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ள பிருத்தானியா

பிரித்தானியா அரசாங்கம் ஐந்து நாடுகளின் குடிமக்களுக்கு விசா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

இதன்படி டொமினிக்கா, ஹோண்டூராஸ், நமீபியா, திமோர் – லெஸ்தே மற்றும் வாநுவாட்டு ஆகிய ஐந்து நாடுகளுக்கு இவ்வாறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஐந்து நாடுகளின் குடிமக்கள் புலம்பெயர்தலை தவறாக பயன்படுத்தி வருகின்றமையினால் இந்த நாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் விசா கட்டுப்பாடுகளை விதிப்பதாக பிரித்தானிய உள்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments