முல்லைத்தீவு விசுவமடு புத்தடிப்பகுதியில் தோட்டத்தில் வேலை செய்திருந்த வேளை இன்று(22) காலை 56 அகவையுடை இராமசாமி நடேசுஜயர் என்ற விவசாயி குளவிக் கொட்டிற்கு இலக்காகியுள்ளார்.
இதன்போது மயக்கமடைந்த விவசாயினை தர்மபுரம் மருத்துவமனை கொண்டு சென்று மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனை கொண்டு சென்றபோது உயிரிழந்துள்ளார்.
விசுவமடுவில் குளவிக்கொட்டிற்கு இலக்கான விவசாயி உயிரிழப்பு!
