விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்த நாள் அனைத்துக் கல்லூரி பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா சென்னையில் 19.02.2023 அன்று லயோலா கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியுடன் தொடங்கியது
28.01.2023 அன்று சென்னையில் காவல்துறையின் தடைகளைத் தகர்ந்து அரங்கேறிய விடுதலைப் பேரொளி பிரபாகரன் பிறந்தநாள் பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் – மாணவியருக்கு பரிசளிப்பு விழா மற்றும் மாணவர்களின் உரைவீச்சு என்று சிறப்புற நடைபெற்றது .
முதல் பரிசு பெற்ற நா. அருண் ( உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை ) புலவர் புலமைப்பித்தன் நினைவு விருது ரூ .50000 வழங்கப்பட்டது
இரண்டாம் பரிசு பெற்ற தமிழமுதன் (வெங்கடேஸ்வரா சட்டக் கல்லூரி. திருப்பதி ) மக்கள் பாவலர் இன்குலாப் நினைவு விருது ரூ .25,000 வழங்கப்பட்டது
மூன்றாம் பரிசு பெற்றவ இரா. விஷ்வா ( லயோலா கல்லூரி. சென்னை )எழுத்தாளர் பா . செயப்பிரகாசம் நினைவு விருது ரூ .10,000 வழங்கப்பட்டது வழங்கப்பட்டது
சிறப்புப் பரிசு பெற்ற அறுவர்….
வளர்மதி (சென்னை சட்டக்கல்லூரி )
ஜெய்சக்தி ( அம்பேத்கர் கலைக்கல்லூரி. சென்னை)
ரம்யா (மாநிலக் கல்லூரி. சென்னை )
சந்தோஷ் (ஜி.ஆர்.தாமோதரன் கல்லூரி. கோவை )
மீ.சங்கர். பிஷப் (ஹீபர் கல்லூரி. திருச்சி )
நவீன் (அழகப்பா பல்கலைக்கழகம். காரைக்குடி)
வரலாற்று சிறப்புமிக்க இந்நிகழ்வு தமிழீழ ஆதரவு கலைஞர்கள் – இளைஞர்கள்- தொழிலாளர்கள் ஒழுங்கமைவில் தமிழுனர்வாலர்களின் சூழமைவில் சிறப்பாக நடைபெற்றது
























