மனித உரிமைகள் ஆணையகத்தின் 55 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் பிரான்சு எச்ரன் இடத்தில் இருந்து 26/02-2024 09:30 மணியளவில் அகவணக்கத்துடன் ஈருருளிப்பயணமானது ஆரம்பமாகி பென்பேட் செலாட்சாட் ஊடாக கொல்மார் நோக்கி பயணிக்ககின்றது.


