வெளியானது க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள்!

  • Post author:
You are currently viewing வெளியானது க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள்!

இவ்வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை, சுட்டெண் மாத்திரமின்றி தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை பதிவு செய்வதன் மூலமும் பார்வையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகளை https://doenets.lk/examresults என்னும் இணைப்பின் ஊடாக பார்வையிட முடியும்.

ஓகஸ்ட் 5ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சையில் 337,704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள