வெள்ளி முதல் 3,500 பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் ; Varner-Gruppen!

  • Post author:
You are currently viewing வெள்ளி முதல் 3,500 பணியாளர்கள் தற்காலிக பணிநீக்கம் ; Varner-Gruppen!

ஆடைப் பெரு நிறுவனமான Varner-Gruppen வெள்ளி முதல் ஆயிரக்கணக்கான தனது பணியாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்யவுள்ளது என்று iTromsø செய்தித்தாள் எழுதியுள்ளது.

Bik Bok, Carlings, Cubus, Days Like This, Dressmann, Dressmann XL, Urban, Volt, Wow, Levi’s Store மற்றும் Nike Store ஆகியவை Varner-Gruppen இல் உள்ளடங்கும் சில்லறை விற்பனை நிலையங்களாகும்.

இப்போழுது ஏற்பட்டுள்ள இந்த நிலைமையினால், எமது மிக முக்கியமான ஊழியர்கள் பாதிக்கப்படுவது மிகவும் வருத்தமளிக்கிறது என்று தகவல் தொடர்பு மேலாளர் Julie Bragli Eckhardt வியாழன் மாலை iTromsø செய்தித்தாளிற்கு குறுந்தகவல் மூலம் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள