தமிழ்முரசத்தின் 27வது ஆண்டு பொன்மாலைப்பொழுது இம்முறையும் 13 போட்டியாளர்களோடு கலைபண்பாட்டுக்கழகத்தின் பின்னணியிசையில் 3 பிரிவுகளுக்கான போட்டிகளும் பண்டாரவன்னியன் வரலாற்று நாடகம் நவீன தொழில்நுட்ப வசதிகளுடனும் மற்றும் நர்த்தனகாவிய மாணவிகளின் நடனங்களும் இவற்றோடு முத்தான 3 பரிசில்களோடு நல்வாய்புச்சீட்டிழுப்பும் உங்களுக்காக காத்திருக்கின்றன
அனைவரையும் அன்போடு வரவேற்றுக்கொள்கின்றோம்.
https://forms.gle/hpiyRPN5RQKT8aMR7