100 மில்லியன் ரூபா பெறுமதியான கடத்தல் தங்கம் கைப்பற்றல்!

  • Post author:
You are currently viewing 100 மில்லியன் ரூபா பெறுமதியான கடத்தல் தங்கம் கைப்பற்றல்!
Stack close-up Gold Bars, weight of Gold Bars 1000 grams Concept of wealth and reserve. Concept of success in business and finance. 3d rendering

வட தமிழீழம் , யாழ்ப்பாணம் – மாதகல் கடற்பகுதியில் இன்று (15) 100 மில்லியன் ரூபா பெறுமதியான 14 கிலோ தங்கத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும்  சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள