இங்கே அழுத்தவும் https://youtu.be/06hamvCLwL8
குறித்த போராட்டத்தின் தொடக்கத்தில் மழைவடிவல் தியாக தீபம் திலீபன் அண்ணாவின் ஆசியுடன் தொடங்கியது போராட்டம் குறித்த போராட்டத்தில் இந்த படை போதுமா ? இன்னும் கொஞ்சம் வேண்டுமா ? என்று துரோகிகளுக்கும் எதிரிகளுக்கு பேரடி கொடுத்து கொண்டு தமிழர் படை கிட்டு பூங்கா நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது,



