https://www.youtube.com/watch?v=VNqIUOt_yVI&t=22s
தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் தமிழ் மக்களும் முற்றாக நிராகரித்த 13 வது திருத்த சட்டத்தின் சதி முயற்சிக்கெதிராகவும், தாயகம் தேசியம் சுயநிர்ணயம் அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தியும் ஆரம்பிக்கப்பட்ட ஊர்த்திப்பவனி ஊர்த்திப்பவனி அனைத்து இடங்களுக்கும் சென்று 30ம் திகதி யாழ்ப்பாணத்தை அடையவுள்ளது
இன்று வட்டுக்கோட்டையிலிருந்து இலக்கு நோக்கி புறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்களை புதைகுழிக்குள் தள்ளும் 13 ஆவது திருத்த சட்டத்தினை நிராகரித்து எதிர்வரும் 30 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ள போராட்டத்திற்கு வழிப்புணர்வை ஏற்படுத்தும் வாகன ஊர்தியை ஆரம்பித்துள்ளது.
இன்று காலை வட்டுக்கோட்டையிலிருந்து ஆரம்பித்த ஊர்த்திப்பவனி பயணத்தின்போது விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டிருந்தது