13 ஐ முறியடிக்க வட்டுக்கோட்டையிலிருந்து அராலிநோக்கி ஊர்திப்பயணம்!

You are currently viewing 13 ஐ முறியடிக்க வட்டுக்கோட்டையிலிருந்து அராலிநோக்கி ஊர்திப்பயணம்!

https://www.youtube.com/watch?v=VNqIUOt_yVI&t=22s

தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான  தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் தமிழ்   மக்களும்  முற்றாக நிராகரித்த  13  வது திருத்த சட்டத்தின்   சதி முயற்சிக்கெதிராகவும், தாயகம் தேசியம் சுயநிர்ணயம் அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தியும்      ஆரம்பிக்கப்பட்ட ஊர்த்திப்பவனி ஊர்த்திப்பவனி அனைத்து இடங்களுக்கும் சென்று 30ம் திகதி யாழ்ப்பாணத்தை அடையவுள்ளது 

இன்று  வட்டுக்கோட்டையிலிருந்து  இலக்கு நோக்கி புறப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  

தமிழ் தேசிய மக்கள் முன்னணி  தமிழ் மக்களை புதைகுழிக்குள்  தள்ளும் 13 ஆவது திருத்த சட்டத்தினை நிராகரித்து எதிர்வரும் 30 ஆம் திகதி   யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ள போராட்டத்திற்கு வழிப்புணர்வை ஏற்படுத்தும் வாகன ஊர்தியை ஆரம்பித்துள்ளது.

இன்று காலை வட்டுக்கோட்டையிலிருந்து   ஆரம்பித்த  ஊர்த்திப்பவனி  பயணத்தின்போது  விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டிருந்தது

13 ஐ முறியடிக்க வட்டுக்கோட்டையிலிருந்து அராலிநோக்கி ஊர்திப்பயணம்! 1
13 ஐ முறியடிக்க வட்டுக்கோட்டையிலிருந்து அராலிநோக்கி ஊர்திப்பயணம்! 2
13 ஐ முறியடிக்க வட்டுக்கோட்டையிலிருந்து அராலிநோக்கி ஊர்திப்பயணம்! 3
13 ஐ முறியடிக்க வட்டுக்கோட்டையிலிருந்து அராலிநோக்கி ஊர்திப்பயணம்! 4
13 ஐ முறியடிக்க வட்டுக்கோட்டையிலிருந்து அராலிநோக்கி ஊர்திப்பயணம்! 5
13 ஐ முறியடிக்க வட்டுக்கோட்டையிலிருந்து அராலிநோக்கி ஊர்திப்பயணம்! 6
13 ஐ முறியடிக்க வட்டுக்கோட்டையிலிருந்து அராலிநோக்கி ஊர்திப்பயணம்! 7
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments